»அனைவருக்கும் வணக்கம்.................|||||||.......,IT துறையில் வெளியாகும் மிக முக்கிய Software மற்றும் demand in world market சம்பந்தமான தகவல்களை என்னால் முடிந்த பங்கினை இன்றைய இளைய சமுதாய மாணவர்களுக்கு எழுத்து மூலமாக அறியத்தருகின்றேன்..

Wednesday, August 29, 2012

Oracle Certification Bundle 2012

இன்றைய தலைமுறையினர் பல பேருக்கு ஆரக்கிள் வளர்ச்சியின் வேகம் தெரிந்திருக்கும்..நான் முன்னேடுத்துச்செல்வது சில நபர்கள் ஒரே துறையினை(மைக்ரோசாப்ட்) மட்டுமே சார்ந்து பயனிக்கின்றன்றனர்! அது எந்த வகையில் எதிர்கால ஜாப் செக்யூரிட்டி-யை உருவாக்கும் என்பதை தெளிவு படுத்தவே இப்பகுதியை செப்பனிடுகின்றேன்.

இந்த Oracle  பலவிதமான தொழில்துறையில் உள்ள அனைத்து ஆட்டோமேஷன் Software-யும் வாங்கி குவித்துவருகிறது ஆக வரும் காலத்தில் இந்த IT  field ரீதியாக ஏதாவது ஒரு certification முடித்திருந்தால் வேலைக்கு செல்லும்போது மிக எளிதாகவும்,சமாளிக்கும் பக்குவமும் கிடைக்கும் என நான் சொல்லலே உலக நிலவரம் சொல்லுது!

அதனாலே கீழ்கண்ட லிங்க் மூலமா சென்று உங்களுடைய விருப்பப்பட்ட
துறையினை தேர்ந்தெடுத்து அதில் certification உருவாக்கிக்கொள்ளவும்.

Oracle தன்னகத்தே கைப்பற்றியுள்ள பலவிதமான  Software மற்றும் அதன் பயன்பாடுகளையும்  இந்த பகுதியில் விரிவாக விவரிக்கிறேன்.


  • All Certification List
  • Oracle BPEL
  • Oracle BI
  • Oracle Hyperion pack
  • Oracle BPM
  • Oracle SOA Suite
  • Oracle Application Express(apex 4.1)
  • Oracle Weblogic Server
  • Oracle Primavera
  • Oracle Fusion Middleware(for oracle application's)
  • Oracle E-Bussiness Suite(oracle app's)
  • Oracle  DBA
மொத்த Certification கொண்ட Link  இணைப்பு
இது google ஆண்டவரின் DRIVE லிருந்து.

முக்கியமா SUN  Java  கைப்பற்றிய பின் மிகப்பெரிய மாற்றத்தினை கொண்டுவந்துள்ளது.
  • Sun Certification (வேறொரு தளத்தில் இதற்க்கான பதிவுகளை வெளியிட்டு வருகிறோம்)
Oracle வழங்கும் Certificate கீழ்கண்ட முறையினை மட்டுமே கொண்டிருக்கும்.

0 comments:

 
All Right Reserved by Vadakadu Thorn Group of IT ©2011