»அனைவருக்கும் வணக்கம்.................|||||||.......,IT துறையில் வெளியாகும் மிக முக்கிய Software மற்றும் demand in world market சம்பந்தமான தகவல்களை என்னால் முடிந்த பங்கினை இன்றைய இளைய சமுதாய மாணவர்களுக்கு எழுத்து மூலமாக அறியத்தருகின்றேன்..

Tuesday, March 13, 2012

Oracle BI Publisher 11g

இதன் பாரிய நோக்கமே Pirint  மற்றும் Reporting  செய்வதே.இதன் பின்புறத்தில் Oracle Database மற்றும்  MS word உள்ளது.இது எப்படி வேலை செய்யுதுன்னா...

BI publisher Side

  1. web logic server உடன் BI  Publisher  Install  செய்யவேண்டும்.அப்படி செய்து முடித்த பின்பு இவ்வாறு login  page  இருக்கும் .                                                      Default User Name : weblogic                                                                                              Password: Weblogic1
நம்மளோட database  connection  details-யை இங்கு பதிசெய்து Connectivity-யை உறுதி செய்யவும்.



அதில் Default- ஆக ஒரு My folder  இருக்கும்.அதனுள்  நமக்க தேவையான Folder-களை உருவாக்கியபின் ஒரு New  SQL  ரிப்போர்டை உருவாக்கணும்.ஒவ்வொரு SQL ரிப்போர்ட்டும் ஒரு RTF File கொண்டிருக்கும்.


நமது SQL  Query  யானது தனியாகவும் எழுதி இங்கே பதியலாம் அல்லது Query  Builder  உதவியுடன் SQL  Query  தயார் செய்யலாம்.
அப்படி தயார் செய்யப்பட SQL  Query-யின் passing  Parameter  SQL where  condition-யில் இவ்வாறு கொடுக்க வேண்டும்.
Passing Parameter Value

as a where input value
இப்போ நமக்கு Sql ரிப்போர்ட்டு ரெடி .இதன் output  XML  value  வை Run  செய்து பார்க்கலாம்.
இந்த XML  value  உடன் கொண்ட File  அல்லது முழு schema-வையோ MSWord-ல் upload  செய்யவும்.



MS Word Side
  1. நமக்கு தேவையான ரிப்போர்ட்டு வடிவத்தை MsWord-ல் RTF பார்மேட்டில் தயார்செய்யவும்.அந்த Ms word Window-வில் Oracle BI Publisher என்ற Software Install செய்திருக்கவேண்டும்.(BI Publisher Download Link)

      தொடரும்....நேரமில்லைப்பா...

0 comments:

 
All Right Reserved by Vadakadu Thorn Group of IT ©2011