»அனைவருக்கும் வணக்கம்.................|||||||.......,IT துறையில் வெளியாகும் மிக முக்கிய Software மற்றும் demand in world market சம்பந்தமான தகவல்களை என்னால் முடிந்த பங்கினை இன்றைய இளைய சமுதாய மாணவர்களுக்கு எழுத்து மூலமாக அறியத்தருகின்றேன்..

Tuesday, April 9, 2013

அறிவிப்பு 4 ஆரக்கிள் விருப்பிகளுக்கு

ஆரக்கிள் சம்பந்தமான அனைத்து உவிக்கும் என்நேரமும் எங்கள் கதவு திறந்தே உள்ளது. பல பதிவுகள் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் நேரமின்மையால் உடனுக்குடன் வெளியிட இயலவில்லை.உடனுக்குடன் ஏதேனும் விவரம் தேவைப்படுமானால் ஈமெயில் அனுப்பவும்.
vadakaduhelpline@gmail.com

Tuesday, February 12, 2013

Introducing programming code view/copy/print

create or replace procedure store_image (
p_file_name in varchar2
, p_description in varchar2
)
is
l_image_id     DMS_MASTER.DOC_ID%type;
l_file         blob;
l_mime_type    apex_application_files.mime_type%type;
l_name         apex_application_files.name%type;
l_file_ext     varchar2(255) := regexp_substr(p_file_name, '\..*$');
begin
-- get file from apex files
select   name
      , mime_type
      , blob_content
 into   l_name
      , l_mime_type
      , l_file
 from   apex_application_files
where   name = p_file_name;
-- insert record into images table
insert into DMS_MASTER (   DOC_FILE_NAME
                       , DOC_MIME_TYPE
                       , DOC_DESCRIPTION)
 values   (   l_name
            , l_mime_type
            , p_description)
returning DOC_ID into l_image_id;
-- insert file to os, use table pk as file name
write_to_file(l_image_id||l_file_ext, 'MY_DIR', l_file);    
-- resize image, could check for mime-type here
 
-- delete file from apex files when done
delete from   apex_application_files
     where   name = p_file_name;
end store_image;​

Wednesday, August 29, 2012

Oracle Certification Bundle 2012

இன்றைய தலைமுறையினர் பல பேருக்கு ஆரக்கிள் வளர்ச்சியின் வேகம் தெரிந்திருக்கும்..நான் முன்னேடுத்துச்செல்வது சில நபர்கள் ஒரே துறையினை(மைக்ரோசாப்ட்) மட்டுமே சார்ந்து பயனிக்கின்றன்றனர்! அது எந்த வகையில் எதிர்கால ஜாப் செக்யூரிட்டி-யை உருவாக்கும் என்பதை தெளிவு படுத்தவே இப்பகுதியை செப்பனிடுகின்றேன்.

இந்த Oracle  பலவிதமான தொழில்துறையில் உள்ள அனைத்து ஆட்டோமேஷன் Software-யும் வாங்கி குவித்துவருகிறது ஆக வரும் காலத்தில் இந்த IT  field ரீதியாக ஏதாவது ஒரு certification முடித்திருந்தால் வேலைக்கு செல்லும்போது மிக எளிதாகவும்,சமாளிக்கும் பக்குவமும் கிடைக்கும் என நான் சொல்லலே உலக நிலவரம் சொல்லுது!

அதனாலே கீழ்கண்ட லிங்க் மூலமா சென்று உங்களுடைய விருப்பப்பட்ட
துறையினை தேர்ந்தெடுத்து அதில் certification உருவாக்கிக்கொள்ளவும்.

Oracle தன்னகத்தே கைப்பற்றியுள்ள பலவிதமான  Software மற்றும் அதன் பயன்பாடுகளையும்  இந்த பகுதியில் விரிவாக விவரிக்கிறேன்.


  • All Certification List
  • Oracle BPEL
  • Oracle BI
  • Oracle Hyperion pack
  • Oracle BPM
  • Oracle SOA Suite
  • Oracle Application Express(apex 4.1)
  • Oracle Weblogic Server
  • Oracle Primavera
  • Oracle Fusion Middleware(for oracle application's)
  • Oracle E-Bussiness Suite(oracle app's)
  • Oracle  DBA
மொத்த Certification கொண்ட Link  இணைப்பு
இது google ஆண்டவரின் DRIVE லிருந்து.

முக்கியமா SUN  Java  கைப்பற்றிய பின் மிகப்பெரிய மாற்றத்தினை கொண்டுவந்துள்ளது.
  • Sun Certification (வேறொரு தளத்தில் இதற்க்கான பதிவுகளை வெளியிட்டு வருகிறோம்)
Oracle வழங்கும் Certificate கீழ்கண்ட முறையினை மட்டுமே கொண்டிருக்கும்.

Tuesday, March 13, 2012

Oracle BI Publisher 11g

இதன் பாரிய நோக்கமே Pirint  மற்றும் Reporting  செய்வதே.இதன் பின்புறத்தில் Oracle Database மற்றும்  MS word உள்ளது.இது எப்படி வேலை செய்யுதுன்னா...

BI publisher Side

  1. web logic server உடன் BI  Publisher  Install  செய்யவேண்டும்.அப்படி செய்து முடித்த பின்பு இவ்வாறு login  page  இருக்கும் .                                                      Default User Name : weblogic                                                                                              Password: Weblogic1
நம்மளோட database  connection  details-யை இங்கு பதிசெய்து Connectivity-யை உறுதி செய்யவும்.



அதில் Default- ஆக ஒரு My folder  இருக்கும்.அதனுள்  நமக்க தேவையான Folder-களை உருவாக்கியபின் ஒரு New  SQL  ரிப்போர்டை உருவாக்கணும்.ஒவ்வொரு SQL ரிப்போர்ட்டும் ஒரு RTF File கொண்டிருக்கும்.


நமது SQL  Query  யானது தனியாகவும் எழுதி இங்கே பதியலாம் அல்லது Query  Builder  உதவியுடன் SQL  Query  தயார் செய்யலாம்.
அப்படி தயார் செய்யப்பட SQL  Query-யின் passing  Parameter  SQL where  condition-யில் இவ்வாறு கொடுக்க வேண்டும்.
Passing Parameter Value

as a where input value
இப்போ நமக்கு Sql ரிப்போர்ட்டு ரெடி .இதன் output  XML  value  வை Run  செய்து பார்க்கலாம்.
இந்த XML  value  உடன் கொண்ட File  அல்லது முழு schema-வையோ MSWord-ல் upload  செய்யவும்.



MS Word Side
  1. நமக்கு தேவையான ரிப்போர்ட்டு வடிவத்தை MsWord-ல் RTF பார்மேட்டில் தயார்செய்யவும்.அந்த Ms word Window-வில் Oracle BI Publisher என்ற Software Install செய்திருக்கவேண்டும்.(BI Publisher Download Link)

      தொடரும்....நேரமில்லைப்பா...

Oracle Apex Interactive Reports

இவ்வகையான IR  ரிப்போர்டுகளை உருவாக்கியபின்பு சில நேரம் நமக்கு ஒரு குறிப்பிட்ட Column-த்தில்  DDL  செய்ய நேரிடலாம் அப்போது அந்த DDL செய்யப்பட்ட column  ரிப்போர்டில் வராது.அந்த நேரம் செய்யவேண்டியது.

Tabular Form in Apex

இந்த form  அமைக்கும் போது row  ID யை primary key யாக கொடுக்க வேண்டாம்.ஏன்னா DML செய்யும் போது பல பிரச்சனை வருது.அதே நேரம் paassing  பாராமீட்டர் கண்டிப்பா ஒன்னு empty  யாக இருக்கணும் அது #  field-க இருக்கணும்.


Oracle Application Express(APEX)

இந்த தனிப்பட்ட Software ஒருவிதமான தனித்தன்மையை கொண்டுள்ளது.அது என்னென்ன என்றால்?

  • வெறும் Database மட்டுமே போதும்  appilcation  சர்வர் தேவையில்லை 
  • படுவேகமா வேலை செய்யும் காரணம் PLSQL எஞ்சின்  
  • சிறந்த வெப் முறையில் Debugging மற்றும்  பயன்பாடு. 
  • பலவிதமான reports  Buildin  
  • ரிப்போர்டுகளை export (PDF , Excel) செய்யும் வசதி 
  • Cloud computing இணைந்தது 
  • பலவிதமான Plug-In வசதி உள்ளது 
  • Data Back மிக மிக எளிது like  Copy&பேஸ்ட்
  • Excel  பயனீட்டாளர்கள் உடனே வெப் application-க்கு வாங்க...மிக மிக சுலபம்!
Apex working diagram

 
All Right Reserved by Vadakadu Thorn Group of IT ©2011