இதன் பாரிய நோக்கமே Pirint மற்றும் Reporting செய்வதே.இதன் பின்புறத்தில் Oracle Database மற்றும் MS word உள்ளது.இது எப்படி வேலை செய்யுதுன்னா...
இப்போ நமக்கு Sql ரிப்போர்ட்டு ரெடி .இதன் output XML value வை Run செய்து பார்க்கலாம்.
BI publisher Side
- web logic server உடன் BI Publisher Install செய்யவேண்டும்.அப்படி செய்து முடித்த பின்பு இவ்வாறு login page இருக்கும் . Default User Name : weblogic Password: Weblogic1
நம்மளோட database connection details-யை இங்கு பதிசெய்து Connectivity-யை உறுதி செய்யவும்.
அதில் Default- ஆக ஒரு My folder இருக்கும்.அதனுள் நமக்க தேவையான Folder-களை உருவாக்கியபின் ஒரு New SQL ரிப்போர்டை உருவாக்கணும்.ஒவ்வொரு SQL ரிப்போர்ட்டும் ஒரு RTF File கொண்டிருக்கும்.
நமது SQL Query யானது தனியாகவும் எழுதி இங்கே பதியலாம் அல்லது Query Builder உதவியுடன் SQL Query தயார் செய்யலாம்.
அப்படி தயார் செய்யப்பட SQL Query-யின் passing Parameter SQL where condition-யில் இவ்வாறு கொடுக்க வேண்டும்.
Passing Parameter Value |
as a where input value |
இந்த XML value உடன் கொண்ட File அல்லது முழு schema-வையோ MSWord-ல் upload செய்யவும்.
MS Word Side
- நமக்கு தேவையான ரிப்போர்ட்டு வடிவத்தை MsWord-ல் RTF பார்மேட்டில் தயார்செய்யவும்.அந்த Ms word Window-வில் Oracle BI Publisher என்ற Software Install செய்திருக்கவேண்டும்.(BI Publisher Download Link)
தொடரும்....நேரமில்லைப்பா...