இந்த தனிப்பட்ட Software ஒருவிதமான தனித்தன்மையை கொண்டுள்ளது.அது என்னென்ன என்றால்?
- வெறும் Database மட்டுமே போதும் appilcation சர்வர் தேவையில்லை
- படுவேகமா வேலை செய்யும் காரணம் PLSQL எஞ்சின்
- சிறந்த வெப் முறையில் Debugging மற்றும் பயன்பாடு.
- பலவிதமான reports Buildin
- ரிப்போர்டுகளை export (PDF , Excel) செய்யும் வசதி
- Cloud computing இணைந்தது
- பலவிதமான Plug-In வசதி உள்ளது
- Data Back மிக மிக எளிது like Copy&பேஸ்ட்
- Excel பயனீட்டாளர்கள் உடனே வெப் application-க்கு வாங்க...மிக மிக சுலபம்!
Apex working diagram |
0 comments:
Post a Comment