»அனைவருக்கும் வணக்கம்.................|||||||.......,IT துறையில் வெளியாகும் மிக முக்கிய Software மற்றும் demand in world market சம்பந்தமான தகவல்களை என்னால் முடிந்த பங்கினை இன்றைய இளைய சமுதாய மாணவர்களுக்கு எழுத்து மூலமாக அறியத்தருகின்றேன்..

Wednesday, October 12, 2011

New Futures in Oracle ADF

புத்தம் புதிய கவர்ச்சியான ஒரு PageView தந்திருக்கிறது நம்ப ஆரக்கிள் அதுதான்...

Oracle ADF Carousel Hierarchy View! இது என்னெல்லாம் செய்யுதுன்னா? 
பழைய Hierarchyஎன்பது வெறுமனே list  மட்டுமே FlowChart முறையில் காண்பிக்கும்.
இப்போ வந்துள்ள இந்த Carousel Hierarchy முறை சற்று வித்தியாசமா இருக்கு கொஞ்சம் வாங்க பார்க்கலாம்!

நாம விரும்பும் ViewObject க்களை ஒன்றன்பின் ஒன்றாக animation  உடன்   கலக்கலாக தருகிறது ADF.அதற்க்கான உதாரண படம் கீழே வாங்க..

                                          இதுதான் carousel என்ற புதிய technology

விரைவில் இதற்கான முழு விபரங்களையும் இதை எப்படி உருவாக்குவது என்பது பற்றியும் பார்க்கலாம்...அதுவரை உங்களை "விடாது கருப்பு!"

0 comments:

 
All Right Reserved by Vadakadu Thorn Group of IT ©2011